லாஜிக் மீறல்கள்... சொதப்பல் கிராஃபிக்ஸ்...ஆஸ்கர் வெல்லுமா ‘தங்கலான்’?
தங்கலான்’ படத்தையும், ட்ரெயிலரையும் பார்த்து வியந்து போனது மட்டுமல்லாமல், ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன், பா.ரஞ்சித்தின் நீலம் எல்லாம் சேர்ந்து எடுத்து இருக்கிறார்கள் என்கிறபோதே தங்கலான் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகமானதில் ஆச்சர்யமில்லை. பா.ரஞ்சித் மேடைப்பேச்சிலேயே அரசியல் பேசுபவர். கதைக்க…